• மே தின வாழ்த்துக்கள்.

  தோழர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

  IMG_25049839667126images (3)

  பாட்டாளி வர்க்க சுதந்திரமடைய மே தின சபதமேற்போம் !

 • பெரும் திரள் பட்டினிப்போர் 29-04-2015

  இயக்க மாண்பைக் காக்க – தமிழ்நாடு CGM அலுவலகம் முன்பு – பட்டினிப்போர் 29-04-2015.

        2015 ஏப்ரல் 21 & 22 தேதிகளில் BSNLஐக் காக்க நடைபெற்ற தேசம் தழுவிய வேலைநிறுத்தம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆனால் அப்படி சிறப்பாக  நடைபெறுவதை விரும்பாத நண்பர்களில் அமுதவாணன் ஒருவர். அவர் செய்த இடையூறுகளையும் மீறி வேலைநிறுத்தம் நடைபெற்றதால் காழ்ப்புணர்வு கொண்டு தோழர் செல்லப்பா உள்ளிட்ட FOURM தலைவர்களை காவல்துறை மற்றும் CGMமிடமும் புகார் கொடுத்துள்ளார். அவர் செய்த அத்துமீறல்களை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி 29-04-2015 அன்று CGM அலுவலகம் முன்பு மாபெரும் பட்டினிப்போர்.

                 நீதியை நிலைநாட்ட போராடுவோம்! வெற்றிபெறுவோம் !! 

   

 • வேலைநிறுத்தத்தை வெற்றிகமாக்கிய அனைவருக்கும் நன்றி!

  வீரம் செறிந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி !

  images (2)

                  BSNLஐ புத்தாக்கம் செய்திடக்கோரி 2015 ஏப்ரல் 21 & 22 தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட BSNL ஊழியர் சங்கம் மனதார நன்றி பாராட்டுகிறது.

           மக்களவையில் பூஜீய நேரத்தில் BSNLலில்  ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியையும்  கடந்த இரு தினங்களாக நடைபெற்ற போராட்டத்தையும் விளக்கி திரிபுரா மக்களவை MP தோழர். சங்கர் பிரசாத் தத்தா உரையாற்றினார். இந்த பிரச்சனையை மக்களவையின் கவனத்திற்கு  கொண்டு சென்ற தோழர். தத்தாவுக்கும் நமதுசங்கத்தின் சார்பில் நன்றி.

           போராட்டத்திற்கு ஆதரவாக போஸ்டர் போட்டதுடன் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திய LIC ஊழியர் சங்கம் AIBDPA சங்கங்களுக்கு நன்றி.

 • 21-04-2015 BSNLலில் முதல் நாள் வேலைநிறுத்தம் – தூத்துக்குடியில் வெற்றி.

  BSNL தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் வேலைநிறுத்தம் .

      தூத்துக்குடி GMOFFICE, CSC, CTX கதவடைப்பு. கோவில்பட்டி தொலைபேசி நிலையம், CSC கதவடைப்பு, திருச்செந்தூர் தொலைபேசி நிலையம், CSC கதவடைப்பு.

  Jpeg

  JpegJpeg

   

   

   

   

   

  Jpeg

   

   

   

   

  DSC_0625

  KVTபகுதியில் நடைபெற்ற போராட்டம்.

   

  DSC_0627

  கோவில்பட்டிCSC door locke

   

   

   

   

   

  IMG-20150422-WA0001

  TCH பகுதியில் நடைபெற்ற போராட்டம்

   

  வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக LIC ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

  Jpeg

  LIC தோழர்கள் ஆதரவு.

   

  Jpeg

  LIC மகளீர் தோழர்கள் போராட்ட ஆதரவு.

   

 • BSNLலில் 2015 ஏப்ரல் 21 & 22ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்.

  போராடும் BSNL அதிகாரி மற்றும் ஊழியர் சங்கங்களுக்கு ஆதரவாக AIBDPA மற்றும் காப்பீட்டு கழக ஊழியர் சங்க போஸ்டர்.

  BSNLJpeg

 • திருச்செந்தூர் பகுதியில் நடைபெற்ற வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்.

  16-04-2015 TIRUCHENDUR தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்.

  IMG-20150417-WA0003

  BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.M.ஜெயமுருகன் உரையாற்றுகிறார்

  தலைமை  : தோழர். I.லிங்க பாஸ்கர், FORUM தலைவர்,

          52தோழர்கள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வேலைநிறுத்தத்தின் அவசியத்தை விளக்கி பேசினர்.

  IMG-20150417-WA0006

  SNEA மாவட்டச்செயலர் தோழர். மரிய அந்தோணி பிச்சையா.

   

  IMG-20150417-WA0005

  TCH EXCH COMPLEX meeting.

   

   

   

   

   

   

   

   

   

   

  IMG-20150417-WA0008

  TCHல் நடந்த கூட்டத்தின் ஒருபகுதி.

 • தூத்துக்குடி பகுதியில் நடைபெற்ற வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்.

  Jpeg
  15-04-2015 TUTICORIN BSNL GM அலுவலகம் முன்பு நடைபெற்ற வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்.

  தலைமை : தோழர். I.லிங்க பாஸ்கர், FOURM தலைவர்

  சிறப்புரை: தோழர்.RM.கிறிஸ்டோபர், COS,BSNLEU, தோழர். பரிமளம், மாநில துணைதலைவர், NFTE, மற்றும் மாவட்டச்செயலர்கள்.

  நன்றியுரை : S. பால்ராஜ் பட்டுகுமார், பொருளாளர், FORUM.


  Jpeg

  JpegJpeg Jpeg

   

  Jpeg

  Jpeg

   

  JpegJpeg

   

   

 • BSNLலில் வேலைநிறுத்தம் – சம்பந்தமாக – பத்திரிக்கையாளர் சந்திப்பு.

  சம்பளத்தை தியாகம் செய்வோம் !              வாழ்க்கையை பாதுகாப்போம் !!

  BSNLஐ புத்தாக்கம் செய்திடக்கோரி – 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி – நடைபெறும் வேலைநிறுத்தத்தை விளக்கி பத்திரிக்கையாளர் சந்திப்பு.

  Jpeg Jpeg Jpeg Jpeg

   

         15-04-2015 அன்று 11-40 மணி அளவில் தூத்துக்குடி BSNLEU மாவட்ட அலுவலகத்தில் வைத்து FORUM of BSNL UNIONS & ASSNS சார்பில் BSNL புத்தாக்கம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2015 ஏப்ரல் 21 & 22 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை விளக்கி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

             FORUM சார்பில் தலைவர். தோழர்.I.லிங்க பாஸ்கர், BSNLEU மாவட்டச்செயலர் தோழர். M.ஜெயமுருகன், NFTE மாவட்டச்செயலர் தோழர். M.பாலகண்ணன், SEWA மாவட்டச்செயலர் தோழர். S.சுரேஷ்காந்தி, SNEA மாவட்டச்செயலர் தோழர்.D.மரிய அந்தோணி பிச்சையா, AIBSNLEA மாவட்ட பொறுப்பாளர் தோழர். முகமது இப்ராஹிம் மற்றும் மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 • Dr.அம்பேத்கார் 125வது பிறந்த தினம்.

  “பாரத ரத்னா” டாக்டர். B.R. அம்பேத்கார்  125வது பிறந்த நாள்

  IMG_212009654481868

 • இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  இனிய தமிழ் – மன்மத ஆண்டு – புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

  Happy_tamil_new_year_2013_wallpapers_Greetings_for_chithirai_thiruvila_onu_inniya_tamil_puthandu_wishes_vazthukal_greetings_card_animated_animation_pictures_nalvazhthukkal_-இனிய-தமிழ்_புத்தாண்டு-2112