• தீபாவளி மற்றும் மிலாது நபி பண்டிகை நாட்கள் தேதி மாற்றம்

  2015 ல் கொண்டாடப்படும்  தீபாவளி மற்றும் மிலாது நபி பண்டிகை நாட்கள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  தீபாவளி 11-11-2015 என்றும்

  மிலாது நபி பண்டிகை 24-12-2015 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

                அவை முறையே தீபாவளி 10-11-2015 என்றும் முகம்மது நபி பண்டிகை 23-12-2015 என்றும் தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 • நாடு தழுவிய தார்ணா – ADHOC PLI கேட்டு FORUM சார்பில்.


  FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா. 

         FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா. தூத்துக்குடியில் FORUM தலைவர் தோழர். I.லிங்க பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
  BSNLEU மாவட்டச் செயலர் தோழர். M.ஜெயமுருகன், NFTE மாவட்டச் செயலர் தோழர்.M. பாலகண்ணன், SNEA மாவட்டச் செயலர் தோழர்.  மரிய அந்தோனி பிச்சையா, FNTO மாவட்டச் செயலர் தோழர். செல்லத்துரை BSNLEU மாநில அ. செயலர் தோழர் . R.M.கிறிஷ்டோபர், SEWA மாவட்டச் செயலர் தோழர். S. சுரேஷ்காந்தி மற்றும் பலர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

  Jpeg

   JpegJpeg

 • மாவட்டச் செயற்குழு கூட்டம் – 17-10-2015

  மாவட்ட செயற்குழுக் கூட்டம் 17-10-2015.

  To

  The General Manager, BSNL,Tuticorin – 628 001

  Memo No. BSNLEU DIST/ 2015-2016/                                       dated the 10.10.2015

  Notification

          It is hereby notified that the District Executive Committee Meeting of our BSNL Employees Union will be held on 17-10-2015 at BSNLEU District Office (Telephone Exchange Campus), Tuticorin at 1000 Hrs under the Chairmanship of Shri T.Subramanian the District President. The following will be the Agenda of the meeting.

  Agenda:

  Presidential Address.

  Review of Two days struggle of Forum from 21-04-2015 to 22.04.2015

  Review of struggle September 02nd 2015

  Membership Verification 2016

  Implementation of Forum decisions.

  Organisational Review

  Local problems

  Contract Labour Problems

  Any other items with the permission of the chair.ள

  Vote of thanks

            It is requested to grant special casual leave to all the District union office bearers and Branch Secretaries for favour of attending the above meeting on their individual application.

  Thanking you,

  Yours faithfully,

  (M.Jeyamurugan)

  District Secretary, BSNLEU,

  Tuticorin – 628 001

  Copy to:

  All DE’s – for information.

  All District Union Office Bearers   ]  They are requested to attend the

  Branch Secretaries, BSNLEU        ]   meeting without fail.

  Com. V.P. Indira, ACS, NGC ]

  Com. R.M.Christopher, COS, TCH ]

  Circle Secretary, BSNLEU Chennai.

   

   

   

   

   

   

   

   

   

 • இடைக்கால PLI கேட்டு FORUM சார்பில் தார்ணா

  இடைக்கால போனஸ் வழங்கிடக் கோரி 19-10-2015ல் FORUM சார்பில் தார்ணா.

                 உற்பத்தியோடு இணைந்த போனஸ் என்பது BSNLலில் வழங்கப்பட்டது. BSNL நிறுவனம் நஷ்டத்தைக் காரணம் கூறி போனஸ் வழங்குவதை மறுத்து வந்தது. உழைப்பிற்குரிய போனஸ் வழங்கிட வேண்டும் என BSNLEUமற்றும் FORUM சார்பில் பலகட்ட பேச்சுவார்த்தை மற்றும் போராட்டங்கள் நடத்தியும் கடந்த வருடம் வரை (PLI) வழங்கிட மறுத்துவந்த நிலையில் முன்னேற்பாடாக இந்த வருடம் வருகின்ற 19-10-2015 அன்று இடைக்கால  PLI வழங்கிடக் கோரி கார்பரேட் அலுவலகம், மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்களில் FORUM சார்பில் சக்திமிக்க தார்ணா நடத்திட வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

             நமது மாவட்டத்தில் வருகின்ற 19-10-2015 அன்று மாவட்ட அலுவலகம் முன்பு FORUM சார்பில் நடைபெரும் சக்திமிக்க தார்ணாவில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மாவட்டச்செயலர் ஜெயமுருகன்.

   

 • இடைக்கால போனஸ் வழங்கிடக்கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

  06-10-2015 மதியம் 0100 மணி அளவில் இடைக்கால போனஸ் (PLI) வழங்கிடக்கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.

  IMG-20151006-WA0039IMG-20151006-WA0040IMG-20151006-WA0036

 • சிறப்பாக துவங்கிய BSNLCCWF 3வது அகில இந்திய மாநாடு

  நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் 3வது அகில இந்திய மாநாடு.

       BSNLCCWF தலைவர் தோழர். V.A.N. நம்பூதிரி தலைமையில் சிறப்பாக மாநாடு துவங்கியது.

        CITU அகில இந்தியத் தலைவர் தோழர். A.K. பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத்தார். BSNLEU பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ, துணைப் பொதுச் செயலர் தோழர். S. செல்லப்பா, உட்பட தலைவர்கள் சிறப்புரை ஆற்றினர். அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 • நாகர்கோவிலில் BSNLCCWF 3வது அகில இந்திய மாநாடு

  நாகர்கோவிலில் ஒப்பந்த ஊழியர்களின் 3வது அகில இந்திய மாநாடு 2015 அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில்.

       மிக பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற உள்ளது கேஷூவல் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின்  3வது அகில இந்திய மாநாடு நமது மாநிலத்தின் தென்முனையான குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் வருகின்ற 2015 அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில்.

  நமது BSNLEU மத்திய, மாநிலச் சங்கத் தலைவர்கள் மற்றும் AIBDPA தலைவர்கள்  ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரியும் தோழர். K.G ஜெயராஜூம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

  மாநாடு சிறக்க BSNLEU தூத்துக்குடி மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.