• எழுச்சியுடன் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டமாநாடு.

  26-01-2016ல்TNTCWU தூத்துக்குடி மாவட்ட 7வது மாநாடு செந்தூரில் சிறப்புடன் நடைபெற்றது.

   

             தூத்துக்குடி மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் 7வது மாவட்ட மாநாடு 2016 ஜனவரி 26 அன்று திருச்செந்தூர் தெய்வா கல்யாண மகாலில் மாவட்ட தலைவர் தோழர். ரா.மெ.கிறிஸ்டோபர் தலைமையில் எழிச்சியோடு நடைபெற்றது. தோழர். V. P. இந்திரா மாநில உதவி செயலர் BSNLEU மற்றும் தோழர். C. வினோத்குமார் மாநில பொதுச்செயலர் TNTCWU ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

          மாவட்டச் சங்க வரவேற்புக்குழுவின் சார்பில் மாநிலச் சங்கத்திற்கு ரூபாய் 5000/- நன்கொடையாக வழங்கப்பட்டது.

  மாவட்டச் சங்க புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  மாவட்டத் தலைவர் தோழர். C. பன்னிர்செல்வம்

  மாவட்டச் செயலர். தோழர். E. ராதாகிருஷ்ணன்,

  மாவட்டப் பொருளாளர் தோழர். A. சேசுதாசன்.

         மாநாடு சிறக்க உதவிய நல்ல உள்ளங்களுக்கும்  கலந்துகொண்ட தோழர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் BSNLEU மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்

 • பாண்டியில் சிறப்பு கருத்தரங்கம்

  புன்னகையுடன் சேவை

  மாநிலம் தழுவிய கருத்தரங்கம்

  FORUMத்தின் சார்பில் பாண்டியில்

  19-01-2016.

 • இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

   

  images

  கழனியில் உழைக்கும் உழவருக்கும் கடும் பணி செய்திடும் உழைப்பாளிகளும்

  போற்றிடும் பொங்கலை பொங்கலிடும் 

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 • TNTCWU 7வது மாவட்ட மாநாடு – 26-01-2016 .

  திருச்செந்தூரில் ஒப்பந்த ஊழியர் சங்க 7 வது மாவட்ட மாநாடு

  26-01-2016.

  IMG-20160102-WA0031