• வெற்றிகரமாகநடைபெற்ற BCCWF நாடாளுமன்றம் நோக்கிய பேரணி.

  வெற்றிகரமாக நடைபெற்ற BCCWF நாடாளுமன்றம் நோக்கிய பேரணி.

  .facebook_1487752568512

  IMG-20170222-WA0026

  IMG-20170222-WA0021IMG-20170222-WA0023

  டெல்லி பேரணியில் நமது தூத்துக்குடி தோழர்கள்.

 • தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற ஒப்பந்த தொழிலாளர்களின் தார்ணா

   ஒப்பந்த தொழிலாளர்களின் மாலைநேர தார்ணா.

  IMG-20170215-WA0140

    தூத்துக்குடி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற மாலை நேர தர்ணாவிற்கு BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். S.பால்ராஜ் பட்டுக்குமார் தலைமை வகித்தார். ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தோழர். C.பன்னீர் செல்வம் சிறப்புரை வழங்கினார். 

         ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தோழர். E. ராதாகிருஷ்ணன் போராட்டத்தை விளக்கி உரையாற்றினார். நிகழ்வில் CITU மாநிலச் செயலாளர் தோழர். R. ரசல் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

  கோவில்பட்டியில் மாலைநேர தார்ணா.

  IMG-20170215-WA0138IMG-20170215-WA0133

  திருச்செந்தூரில்நடைபெற்ற மாலை நேர தர்ணா

                திருச்செந்தூர் தொலைபேசி நிலையம் முன்பு இன்று 15-02-2017ல்நடைபெற்ற மாலை நேர தர்ணா கிளை தலைவர் தோழர். காளியப்பன் தலைமையில் நடைபெற்றது.  BSNLEU  மாநில அமைப்புச் செயலர் தோழர். ரா.மெ.கிறிஸ்டோபர் துவக்கவுரை வழங்கினார்.  CITU மாவட்ட நிர்வாகி தோழர். T. குமாரவேல் சிறப்புரை ஆற்றினார்.   CITU திருச்செந்தூர் நகர அமைப்பாளர் தோழர். சங்கரேஸ்வரன் மற்றும் Bsnleu கிளைசெயலர் தோழர். சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார்கள்.  TNTCWU கிளை பொருளாளர் தோழர் .ஸ்ரீதர் நன்றியுரைவழங்கினார்

 • விரிவடைந்த மாநிலச்செயற்குழு கூட்டம்

  BSNL ஊழியர் சங்க தமிழ்மாநில விரிவடைந்த மாநிலச்செயற்குழு கூட்டம்.

          BSNL ஊழியர் சங்க தமிழ்மாநில விரிவடைந்த மாநிலச்செயற்குழு கூட்டம் இன்று 07-02-2017 மாநிலத்தலைவர் தோழர். S. செல்லப்பா தலைமையில் சென்னை ஆனந்தவல்லி மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. வரவேற்புரை மற்றும் செயல்பாட்டு அறிக்கையை வைத்து மாநிலச்செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன் பேசினார். சிறப்புரையாக பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ உரையாற்றினார்.

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg